Corona Backup Work

img

கொரோனா தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனரா?

கொரோனா பாது காப்புப் பணியில் ஈடு பட்டுள்ள மருத்துவர்கள், செவிலி யர்கள், மருத்துவ உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கொரோனா போரில் முன்னணி வீரர்கள் என பிரதமர் மோடி, தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறிவருகின்றனர்.